அவுஸ்ரேலியாவில் ஏசுநாதர்!

அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கிறிஸ்துவ கடவுளான ஏசுநாதர் போல் தோற்றம் உடையதால் அவர் செல்லும் இடமெல்லாம் பெரும் வரவேற்பு ஏற்படுவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்தவர் Daniel Christos. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். கென்யா தலைநகர் நைய்ரோபியில் இறங்கியது முதல் அவர் எங்கு சென்றாலும் அவரை காண ஒரு பெரும் கூட்டம் கூடியுள்ளது. நீளமான தாடி, சிவப்பு தலைமுடி, செருப்பு அணியாத கால்கள், … Continue reading அவுஸ்ரேலியாவில் ஏசுநாதர்!